கிரேட் இந்தியன் சர்க்கஸ்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்/ Tamizhachi Thangapandian
Great Indian Circus/ Tamil Poem by Thamizhachi Thangapandian பூசாணம் பிடித்த ரொட்டியின் ஓரங்களெனநைந்திருந்த கூடாரங்களில்வனமற்றுப் போனயானைகளின் வாலசைவைப் பார்த்தபடிஒட்டகங்கள் உட்கார்ந்திருந்தனபாலைவனத்தின் எந்தத் தடயங்களுமற்று.'வருத்தப்பட்டுப் பாரம்...