തമിഴ് കവിതകൾ

கள்ளன்கள்/கவிதை/சௌமியா

TAMIL POETRY Kallangal/Tamil poem by Soumya Soumya Author கள்ளன்கள் நே​ற்றைய பௌர்ணமி இரவுநடுநிசியில்வீட்டு தட்டுப்பலகையில்யாரோ நடப்பதாய் சப்தம்​பழைய மண்வீட்டின் சின்னஇடுமுடுக்கில் எப்படி ஒருவன்நுழைந்தான்?​ஓட்டை மிதிச்சாதான்உடைஞ்சிடுமே?​குரங்கு...

ரப்பர் காடு/கவிதை/சௌமியா

TAMIL POETRY Rubber Kadu/Tamil poem by Soumya Soumya Author ரப்பர் காடு அலைந்து திரியும்அரணைகளும் பாம்புகளும்பல்லிகளுமாய்.ஜெயந்தியும், சதீஷும் ராஜனும் நானும்விளையாடச் செல்லும்ரப்பர் காட்டில்.அரணையைக் குறிப்பார்த்துச்...

நீராழி/கவிதை/சௌமியா

TAMIL POETRY Neerazhi/Tamil poem by Soumya Soumya Author நீராழி பள்ளிப் பருவத்தில்அரசமரத்தடி பிள்ளையார் கோவிலைதொட்டடுத்த குளத்தில்முங்கி குளித்து, ஈரத்துணியோடுநீராழியில் கால் நனைத்தபடியேசுற்றி கிடக்கும் செம்பருத்திப்பூவைபறித்துக்...

கிரேட் இந்தியன் சர்க்கஸ்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்

TAMIL POETRY Great Indian Circus/ Tamil Poem by Thamizhachi Thangapandian Thamizhachi Thangapandian Author கிரேட் இந்தியன் சர்க்கஸ் பூசாணம் பிடித்த ரொட்டியின் ஓரங்களெனநைந்திருந்த...

உணர்தல்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்

TAMIL POETRY Unarthal/ Tamil Poem, written by Thamizhachi Thangapandian Thamizhachi Thangapandian Author உணர்தல் உச்சியில் தரும்ஒரு துளி முத்தத்தில்உயிர்வரை நனைத்துஉடலோடு கிளைபரப்பிஉள்மன வெளியோடித்...

மௌனம்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்

TAMIL POETRY Maunam/Tamil poem by Thamizhachi Thangapandian Thamizhachi Thangapandian Author மௌனம் இஇயற்கையெனும்எழுது பொருளில்இன்று மரங்களைப் பற்றிய கவிதை எனஅறிவிக்கப்படுகிறதுஅந்தக் கவியரங்கில்இளம் பெண்ணொருத்தியின்முதல் முத்தமாய்உன்...