
பஞ்சாயத்து கிணறு
மாசி கடும் வெயிலில்
ஊரெங்கும் தண்ணீர் பஞ்சம்
பஞ்சாயத்து கிணறுதான் குடி தண்ணீர் தரும்
வானுயர்ந்த பத்துப்ப படிகளின் மீது ஏறி
கமுகம்ப வாளியால் தண்ணீர் இறைப்போம்.
கூட்டம் கூட்டமாய் தண்ணீர் எடுக்க
ஊரே வரும்.
ஆழ்துளை கிணறு வந்தபின்
ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவுகளாயின.
அன்றொருநாள் ஊரில் சாதிச் சண்டை
ஆசிட் ஊற்றப்பட்டு
நீர் இறைக்க முடியாமல்
பாழாய் கிடக்குதுக் கிணறு.
Trending Now
Showing Slide 1 of 6: വിഷ്ണു നാരായണൻ നമ്പൂതിരി; അന്തരംഗത്തിൽ ആശയത്തിന്റെ ബഡവാഗ്നി സൂക്ഷിച്ച കവി: പദ്മദാസ്








